மாவட்ட சுகாதார சங்கத்தில் Lab Technician காலிப்பணியிடங்கள் – Diploma தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
?????? ??????? ?????????? Lab Technician ????????????????? - Diploma ???????? ?????? || ???? ????????????????!
மாவட்ட சுகாதார சங்கத்தில் Lab Technician காலிப்பணியிடங்கள் - Diploma தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

மாவட்ட சுகாதார சங்கத்தில் Lab Technician காலிப்பணியிடங்கள் – Diploma தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Lab Technician, Senior Treatment Supervisor, Senior Tuberculosis Laboratory Supervisor பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lab Technician, Senior Treatment Supervisor, Senior Tuberculosis Laboratory Supervisor பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / Diploma / DMLT / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 32,000 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,800/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!