அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் – 12ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் - 12ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் - 12ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் – 12ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் (Alagappa University) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Skill Trainer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University)
பணியின் பெயர் Skill Trainer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.11.2023
விண்ணப்பிக்கும் முறை Walk in Interview
அழகப்பா பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Skill Trainee பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Skill Trainer கல்வி:

Skill Trainer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 12ம் வகுப்பு மற்றும் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Skill Trainer வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Skill Trainer மாத சம்பளம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.10,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

HAL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.1,60,000/-

Alagappa University தேர்வு செய்யும் விதம்:

24.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Alagappa University விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அழகப்பா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்rணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!