HAL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.1,60,000/-
Hindustan Aeronautics Limited (HAL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை இன்று (17.11.2023) வெளியிட்டுள்ளது. Senior Medical Officer (Physician) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,60,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Hindustan Aeronautics Limited (HAL) |
பணியின் பெயர் | Senior Medical Officer (Physician) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
HAL காலிப்பணியிடங்கள்:
HAL நிறுவனத்தில் Senior Medical Officer (Physician) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Senior Medical Officer கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS அல்லது MBBS + Post Graduate Degree (MD) முடித்தவர்களாக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
Senior Medical Officer வயது விவரம்:
30.09.2023 அன்றைய தேதியின் படி, 45 வயதுக்கு கீழுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே Senior Medical Officer (Physician) பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
Senior Medical Officer சம்பள விவரம்:
Senior Medical Officer (Physician) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Army Public School வேலைவாய்ப்பு 2023 – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || தேர்வு கிடையாது
HAL தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
HAL விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.500/-
HAL விண்ணப்பிக்கும் வழிமுறை:
Senior Medical Officer (Physician) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.12.2023) தபால் செய்ய வேண்டும்.