Army Public School வேலைவாய்ப்பு 2023 – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || தேர்வு கிடையாது

0
Army Public School வேலைவாய்ப்பு 2023 - 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || தேர்வு கிடையாது
Army Public School வேலைவாய்ப்பு 2023 - 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || தேர்வு கிடையாது
Army Public School வேலைவாய்ப்பு 2023 – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || தேர்வு கிடையாது

ராணுவ பொதுப் பள்ளியில் காலியாக உள்ள Composite Lab Attendant, Computer Lab Attendant, Chemistry Lab Attendant & Hostel Ayah பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 55 வயது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Army Public School
பணியின் பெயர் Composite Lab Attendant, Computer Lab Attendant, Chemistry Lab Attendant & Hostel Ayah
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
APS காலிப்பணியிடங்கள்:

Composite Lab Attendant, Computer Lab Attendant, Chemistry Lab Attendant & Hostel Ayah ஆகிய பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
  • Composite Lab Attendant – Graduate
  • Computer Lab Attendant – IT Graduate
  • Chemistry Lab Attendant – Graduate

Hostel Ayah – குறைந்தபட்சம் 5ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வாசிப்பு மற்றும் எழுதுதல் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.

அனுபவ விவரம்:

குறைந்தபட்சம் 5 வருடங்கள் பள்ளியில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

AWES வழிகாட்டுதல்களின்படி, ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IIT Madras நிறுவனத்தில் ரூ.3 லட்சம் மாத ஊதியத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

தேர்வு செயல் முறை:

தகுதி, அனுபவம் மற்றும் நிர்வாகத்தால் கருதப்படும் பிற அளவுகோல்களின் அடிப்படையில் குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!