TNPSC Group 4 தேர்வு 2024 – பொருளியல் – ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முக்கிய கேள்விகள்!!

0
TNPSC Group 4 தேர்வு 2024 - பொருளியல் - ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முக்கிய கேள்விகள்!!

TNPSC Group 4 தேர்வு 2024 – பொருளியல் – ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முக்கிய கேள்விகள்!!

TNPSC குரூப் 4 தேர்வு நெருங்கி விட்டது. அனைவரும் தங்களின் Revision பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அதில் பொருளியல் பாடத்தில் மட்டும் ஒரு சில கேள்விகளே திரும்ப திரும்ப இடம் பெற்றிருக்கும். அவ்வாறு அதிக முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. இதில் அதிகம் கேட்கப்படும் மற்றும் கேட்க வாய்ப்புள்ள கேள்விகளை கீழே வழங்கி உள்ளோம்.

பொதுத்துறை வங்கிகளின் லாபகரத்தை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு

a) கேல்கர் குழு
b) நரசிம்மம் குழு
c) ஜா குழு
d) ராஜா செல்லையா குழு

இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு

a) 1 ஜனவரி 1969
b) 1 ஜனவரி 1959
c) 1 ஜனவரி 1949
d) 1 ஜனவரி 1939

அன்னிய செலாவணி மாற்று வீதத்தை அறிவிக்கும் அதிகாரம் உள்ள வங்கி எது?

a) இந்திய ரிசர்வ் வங்கி
b) நிதி அமைச்சகம்
c) உலக வங்கி
d) இந்திய ஸ்டேட் வங்கி

பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பணத்தின் முதன்மையான பணி ஆகும்?

a) மதிப்பினை அளவிடும் அளவுகோல்
b) மதிப்பினை சேமிக்க உதவுகிறது
c) மதிப்புகளை மாற்ற உதவுகிறது
d) தேசிய வருவாய் பகிர்வில் உதவுகிறது

இந்தியா – தசம நாணய முறைக்கு மாறிய காலம் _________

a) மார்ச், 1947
b) ஏப்ரல், 1957
c) மே, 1967
d) ஜீன், 1977

விடைகள்

1-B, 2-C, 3-A, 4-A, 5-B

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!