
IIT Madras நிறுவனத்தில் ரூ.3 லட்சம் மாத ஊதியத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!
System Administrator, Senior Project Consultant, Trainee / Project Associate போன்ற பல்வேறு பணிகளுக்கு என இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் (IIT Madras) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 30.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IIT Madras |
பணியின் பெயர் | System Administrator, Senior Project Consultant, Trainee / Project Associate, Administrative Officer, Chief Executive Officer |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இந்திய தொழில்நுட்பக் கழகம் பணியிடங்கள்:
IIT Madras நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- System Administrator – 01 பணியிடம்
- Senior Project Consultant – 01 பணியிடம்
- Trainee / Project Associate – 01 பணியிடம்
- Administrative Officer – 01 பணியிடம்
- Chief Executive Officer – 01 பணியிடம்
IIT Madras பணிக்கான தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி | அனுபவம் |
System Administrator | Post Graduate Degree, BE, B.Tech, MCA, M.Sc | 03 முதல் 05 ஆண்டுகள் வரை |
Senior Project Consultant | Master Degree | 20 ஆண்டுகள் |
Trainee / Project Associate | Bachelor’s Degree | 0 முதல் 02 ஆண்டுகள் வரை |
Administrative Officer | Bachelor’s Degree, Master Degree, MBA | 08 முதல் 10 ஆண்டுகள் வரை |
Chief Executive Officer | Master Degree, MBA | 02 முதல் 15 ஆண்டுகள் வரை |
IIT Madras பணிகளுக்கான வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
IIT Madras சம்பளம்:
இந்த IIT Madras நிறுவன பணிகளுக்கு தேர்வாகும் [பணியாளர்கள் பின்வருமாறு மாத ஊதியம் பெறுவார்கள்.
- System Administrator – ரூ.30,000/- முதல் ரூ.50,000/- வரை
- Senior Project Consultant – ரூ.3,00,000/-
- Trainee / Project Associate – ரூ.10,000/- முதல் ரூ.30,000/- வரை
- Administrative Officer – ரூ.45,000/- முதல் ரூ.60,000/- வரை
- Chief Executive Officer – ரூ.2,50,000/- முதல் ரூ.3,00,000/- வரை
சென்னை Cognizant நிறுவனத்தில் Architect வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!
IIT Madras தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Document Verification, Interview, Test ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IIT Madras விண்ணப்பிக்கும் முறை:
இந்த IIT Madras நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 30.11.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.