அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.25,000/-விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
??????? ????????????????? Project Assistant ????????????????? - ???????: ??.25,000/-???????????????? ?????!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.25,000/-விண்ணப்பிக்கலாம் வாங்க!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.25,000/-விண்ணப்பிக்கலாம் வாங்க!

Project Personnel, Project Assistant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அழகப்பா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Personnel, Project Assistant பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Personnel – 1 பணியிடம்

Project Assistant – 1 பணியிடம்

Project Assistant – 1 பணியிடம்

கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Personnel – Post graduate degree in Marine (Biology / Science / Biotechnology) / Oceanography / Zoology / Biomedical Sciences

Project Assistant – M.Sc. / M.Phil

Project Assistant – M.Sc / M.Tech

அழகப்பா பல்கலைக்கழக வயது வரம்பு:

வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Guest Faculty காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.02.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

Download Notification PDF 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!