மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

0
மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!
மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு பணியிட அறிவிப்பினை வெளியிட்டு இம்மாதத்திலேயே முன்னதாக வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

*TamilNadu Aavin Job Notification 2021*
அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  1. விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது 28 வரை இருக்கலாம்.
  2. அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் Physics பாடங்களில் M.Sc/ M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் பெறுவர்.
  4. Interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். ஆனால் அந்த அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

*TamilNadu Bank Job Notification 2021*
நிறுவனம் Alagappa University
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் Jan-00
வயது வரம்பு Feb-00
கல்வித்தகுதி Degree
ஊதியம் Rs.62,200/- to Rs.1,97,200/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி 28.01.2021
விண்ணப்பிக்கும் முறை Email

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!