AIIMS மருத்துவமனையில் Intern வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்
AIIMS காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Intern பணிக்கென காலியாக உள்ள இரண்டு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.sc Psychology அல்லது M.sc. Bioinformatics தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
வெளியிடப்பட்ட அறிவிப்பில், வயது வரம்பு குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
ESIC-யில் ரூ. 2,40,000 மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு || விண்ணப்பிக்க தவறாதீர்கள்
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ 5,000 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் icmraiims2024@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.


























