ESIC-யில் ரூ. 2,40,000 மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு || விண்ணப்பிக்க தவறாதீர்கள்
ESIC காலிப்பணியிடங்கள் :
ESIC தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Professor, Associate & Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 32 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
இப்பணிக்கான கல்வித்தகுதி குறித்த முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
வயது வரம்பு :
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயதானது 67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ESIC தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.05.2025ம் தேதி நடைபெறும் Walk-in-ல் பங்கேற்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Walk-in நடைபெறும் முகவரி:
Dean,
ESIC Medical College & Hospital,
Ashok Pillar Road,
K.K. Nagar
Chennai – 600078


























