8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? உங்களுக்காகவே ரூ.71,900 ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு…!! முழு விவரங்களுடன்

0
8?? ??????? ???????? ???????? ???????..? ????????????? ??.71,900 ?????????? ??????? ????????????...!! ???? ????????????
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? உங்களுக்காகவே ரூ.71,900 ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு...!! முழு விவரங்களுடன்

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? உங்களுக்காகவே ரூ.71,900 ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு…!! முழு விவரங்களுடன்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில்,Driver பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தகவல்களை முழுமையாக படிக்கவும்.

Krishnagiri GMC காலிப்பணியிடங்கள் :

Krishnagiri GMC தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Driver பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

வயது வரம்பு :

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரரின் வயதானது 20 – 32 வயதிற்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

AIIMS மருத்துவமனையில் Intern வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்

 

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,500 – ரூ 71,900 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இறுதி நாளான 30.5.2025 க்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அதிகாரப்பூர்வ முகவரி:

Dean,
Government Medical College,
Pollupalli,
Krishnakiri – 600078

Download Notification PDF

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!