World Cup 2023: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!

0
World Cup 2023: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!
World Cup 2023: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!

World Cup 2023: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!

உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. மகாராஷ்டிரா மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்க உள்ளதால் ஆட்டம் எப்படி அமையும் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எனவே சமூக வலைத்தளம் முழுவதும் இந்த மோதல் தான் அனல் பறக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தின் ஒவ்வொரு பந்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இலங்கை பழிதீர்க்கும் என்று தான் பரவலான கருதும் நிலவுகிறது.

டாஸ்:

தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

நேரம்: பிற்பகல்: 2.00 AM

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார்

இதை செய்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு – தீவிர முயற்சியில் அணியினர்!!

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில்(விக்கெட் கீப்பர் ), முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹா

இலங்கை : பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர் / கேப்டன் ), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மகேஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, துஷ்மந்த சமீரா, தில்ஷான் மதுஷங்க

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!