இதை செய்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு – தீவிர முயற்சியில் அணியினர்!!

0
இதை செய்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு - தீவிர முயற்சியில் அணியினர்!!
இதை செய்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு - தீவிர முயற்சியில் அணியினர்!!
இதை செய்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு – தீவிர முயற்சியில் அணியினர்!!

புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணியினர் 6ம் இடத்தில் இருக்கும் நிலையில் அரையிறுதிக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

உலகக்கோப்பை:

10 நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடர் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இது வரையிலும், நடைபெற்ற 6 லீக் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா அணி ஐந்து வெற்றிகளை குவித்து 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2ம் இடத்தையும், நியுசிலாந்து 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும், ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளது.

100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி – புள்ளிபட்டியலில் முதலிடம்!!

ஆனால், பாகிஸ்தான் 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிபட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணிக்கு இன்னும் அரையிறுதி போட்டிக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது. அதாவது, அடுத்து வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளுடன் மோதவிருக்கும் நிலையில் 3 லீக் தொடர்களிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!