19000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த Accenture நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!

0
19000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த Accenture நிறுவனம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்!
19000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த Accenture நிறுவனம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்!
19000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த Accenture நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்சர் தனது பணியாளர்களில் 19000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

பணி நீக்க அறிவிப்பு:

உலகளவில் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வரிசையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 19,000ஆக குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப வரவு செலவுகளைக் குறைக்க இந்த பணிநீக்கம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களது ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? அப்போ உடனே இதை பண்ணுங்க.. முழு விவரம் இதோ!

தற்போது அறிவித்துள்ள 19000 பணியிடங்கள் என்பது மொத்த எண்ணிக்கையில் 2.5 சதவீதம் ஆகும். மேலும் அமேசான், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் லட்சக்கணக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மேலும் கடந்த ஆண்டுகளில் 8% முதல் 11% வரை தொழில்நுட்ப பணிநீக்கங்கள் இருந்த நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக இருப்பது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!