Accenture கம்பெனியில் சூப்பர் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Accenture கம்பெனியில் சூப்பர் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Accenture கம்பெனியில் சூப்பர் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Accenture கம்பெனியில் சூப்பர் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Accenture கம்பெனியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Accenture கம்பெனி
பணியின் பெயர் Application Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture கம்பெனி காலிப்பணியிடங்கள்:

Oracle HCM Cloud Payroll Application Developer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Application Developer கல்வி தகுதி:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Developer அனுபவ விவரம்:

பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 4 முதல் 6 ஆண்டுகள் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR

NAPS – South Western Railway நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!