ஆவின் வேலைவாய்ப்பு 2020 !!!!

0
ஆவின் வேலைவாய்ப்பு 2020 !!!!
ஆவின் வேலைவாய்ப்பு 2020 !!!!

ஆவின் வேலைவாய்ப்பு 2020 !!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்ய ஆவின் முகவர்கள் பணிக்கு 8 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆவின் வேலைவாய்ப்பு 2020 !!!!

வாரியத்தின் பெயர் ஆவின்
பணிகள் முகவர்கள் (Marketing Executive)
மொத்த பணியிடங்கள் 8
மாத ஊதியம் ரூ.15000/-
நேர்காணல்நடைபெறும் நாள் 21.05.2020

காலிப்பணியிடங்கள்:

ஆவின் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி பதவிக்கு மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்களுக்கு சொந்தமாக இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் உள்ளது.

மாத சம்பளம்:

Marketing Executive – ரூ.15000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 21.05.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. நேர்காணல் ஆனது 74 எஃப், பாலா விநாயகர் கோவில் தெரு, தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.

Download AAVIN Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!