TNHRCE விழுப்புரம் வேலைவாய்ப்பு 2025 – Medical Officer, Staff Nurse பணியிடங்கள் | மாத சம்பளம் ரூ.11,600 – ரூ.1,16,200

0

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர் சார்பாக மொத்தம் 6 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Medical Officer, Staff Nurse மற்றும் Nursing Assistant போன்ற பணியிடங்கள் அடங்கும். தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் 24 நவம்பர் 2025க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,600 முதல் ரூ.1,16,200 வரை வழங்கப்படும்.

பணியிடங்கள்

பதவி பெயர் பணியிடங்கள் எண்ணிக்கை
Medical Officer 02
Staff Nurse 02
Nursing Assistant 02

கல்வித் தகுதி 

  • Medical Officer: MBBS பட்டம்

  • Staff Nurse: ANM அல்லது டிப்ளோமா நர்சிங்

  • Nursing Assistant: 12ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு 

அதிகபட்ச வயது வரம்பு: 45 வயது

SASTRA பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Research Assistant பணியிடம் | மாத சம்பளம் ரூ.30,000

சம்பள விவரம்

பதவி மாத சம்பளம்
Medical Officer ரூ.36,700 – ரூ.1,16,200/-
Staff Nurse ரூ.18,500 – ரூ.58,600/-
Nursing Assistant ரூ.11,600 – ரூ.36,800/-

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு முறை

  • நேர்முகத் தேர்வு (Interview)

விண்ணப்பிக்கும் முறை

  1. அதிகாரப்பூர்வ இணையதளமான melmalayanurangalamman.hrce.tn.gov.in மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.

  2. தேவையான சான்றுகள் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

முகவரி:
Assistant Commissioner, Executive Officer,
Arulmigu Angalamman Temple,
Melmalayanur – 604204, Villupuram District.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!