10ஆம் வகுப்பு Samacheer Kalvi Books PDF Download – TNPSC தேர்வுக்கான சிறந்த தேர்ச்சி புத்தகங்கள்

0

10ஆம் வகுப்பு Samacheer Kalvi Books PDF Download – TNPSC தேர்வுக்கான சிறந்த தேர்ச்சி புத்தகங்கள்!

TNPSC, SSC, RRB, TNUSRB, UPSC போன்ற அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் மிகவும் பயன்படும் ஒரு முக்கிய நிலைதான் 10ஆம் வகுப்பு Samacheer Kalvi Books.

தமிழ்நாடு அரசுப் பள்ளி பாடத்திட்டம் (Samacheer Kalvi) அடிப்படையில் அமைந்த இந்த புத்தகங்கள், பொது அறிவு, வரலாறு, அறிவியல், அரசியல், சமூக அறிவியல் போன்ற பல முக்கிய பகுதிகளில் தெளிவான அறிவையும் தேர்வில் அதிக மதிப்பெண்களையும் தரக்கூடியவை.

இந்த பதிவில் நீங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஊடகத்தில் உள்ள 10th Standard Samacheer Kalvi Books PDF-களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

Subject Medium Download Link
Tamil Tamil Download
English English Download
Mathematics TM Tamil Download
Mathematics EM English Download
Science TM Tamil Download
Science EM English Download
Social Science TM Tamil Download
Social Science EM English Download

ExamsDaily வழங்கும் தேர்வு பயிற்சி புத்தகங்கள்:

✅ Samacheer Kalvi அடிப்படையில் வகுப்புமுறை (chapter-wise) வடிவமைப்பு
✅ Group 1, 2, 4, VAO, RRB, SSC தேர்வுகளுக்கேற்ப PYQ-க்கள் அடங்கிய தொகுப்பு
✅ பொது அறிவு, வரலாறு, அரசியல், அறிவியல், பொதுத் தமிழ் போன்ற அனைத்தும் ஒரே இடத்தில்
✅ Hardcopy / PDF இரண்டிலும் கிடைக்கும்
✅ தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள்.

9ஆம் வகுப்பு Samacheer Kalvi Books PDF Download – TNPSC தேர்வுக்கான சிறந்த புத்தகங்கள் இதோ!

10th Std Samacheer Kalvi Books-ன் முக்கியத்துவம்:

  • Samacheer Science & Social Science Concepts TNPSC Group 4 மற்றும் SSC Exams-ல் அடிக்கடி வருவன

  • வரலாற்றுப் பகுதிகள் – இந்திய விடுதலை இயக்கம், சுதந்திரம் பெற்ற பின் நிகழ்வுகள்

  • அரசியலில் – இந்திய அரசமைப்பின் அடிப்படைகள், சட்டமன்ற அமைப்புகள்

  • Group 2, Police Exam-களிலும் 10th Level Questions அதிகம் வரும்

TNPSC படிக்க எங்கிருந்து ஆரம்பிப்பது தெரியலையா?

எங்கள் தேர்வு மூல புத்தகங்களும், Online Coaching Program-களும் உங்கள் வெற்றிக்கு உங்களோடு நடக்கின்றன!

➡️Join Course Now

➡️தொடர்புக்கு: 8101234234

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!