நகை பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. சரிவை சந்தித்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்..!!

0
??? ?????????????? ??? ?????????.. ????? ???????? ?????? ????.. ??????? ????? ??????? ?????? ?????..!!
நகை பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. சரிவை சந்தித்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்..!!

நகை பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. சரிவை சந்தித்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்..!!

இந்தியாவில் சமீப காலமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 22 ஆம் தேதி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.74, 320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் உலக நாடுகள் இடையே நடக்கும் போர் உள்ளிட்டவை காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த ஒரிரு வாரமாக அதிகரித்து வந்த தங்கம் விலை சாமானிய மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை…நாளை (26-04-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!

அந்த வகையில் “நேற்று (24-04-2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,005 ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (25-04-2025) எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையானது தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!