10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் VSSC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Cook, Assistant, Driver மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Cook, Assistant, Driver மற்றும் பல்வேறு பணிக்கென 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HAL நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level ரூ.19,900/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Preliminary Medical Examination, Physical Efficiency Test (PET), எழுத்து தேர்வு மற்றும் Detailed Medical Examination (DME) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.04.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!