IND vs AUS 2024: பார்டர் கவாஸ்கர் டிராபில் முக்கிய வீரர் நீக்கம் .. பேட் கம்மின்ஸ் எடுத்த அதிரடி முடிவு!!

0
IND vs AUS 2024: ??????? ???????? ???????? ??????? ????? ??????? .. ???? ????????? ?????? ?????? ??????!!
IND vs AUS 2024: பார்டர் கவாஸ்கர் டிராபில் முக்கிய வீரர் நீக்கம் .. பேட் கம்மின்ஸ் எடுத்த அதிரடி முடிவு!!

IND vs AUS 2024: பார்டர் கவாஸ்கர் டிராபில் முக்கிய வீரர் நீக்கம் .. பேட் கம்மின்ஸ் எடுத்த அதிரடி முடிவு!!

ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபாவில், வரும் டிசம்பர் 14 சனிக்கிழமை அன்று தொடங்க உள்ளது. இதில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது வேகப்பந்து வீச்சாளரான “ஜோஷ் ஹேசில்வுட்” தனது பக்கவாத நோயில் இருந்து மீண்டு,  அணிக்கு திரும்பி உள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி 5.50 மணிக்கு நாளை (14-12-2024) தொடங்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியில் “ஸ்காட் போலண்ட்” பதிலாக ஹேசில்வுட் விளையாடுவர் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!