
IT ஊழியர்களுக்கு Work From Home…!! ” தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை”…அரசு அதிரடி உத்தரவு”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃபெஞ்சல்” புயலாக நேற்று மாலை வலுப்பெற்ற நிலையில், எவ்வித அசம்பாவிதமும் பொதுமக்களுக்கு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை ECR மற்றும் OMR சாலைகளில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள் ளது. அப்பகுதிகளில் பணிபுரியும் IT ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. . மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

























