Today Petrol Rate: புயல் காரணமாக சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா..?? “முழு விவரம் உள்ளே”..!!

0
Today Petrol Rate: ????? ??????? ?????????? ????? ???????? ???? ??????..?? "???? ?????? ?????"..!!
Today Petrol Rate: புயல் காரணமாக சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா..?? "முழு விவரம் உள்ளே"..!!

Today Petrol Rate: புயல் காரணமாக சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா..?? “முழு விவரம் உள்ளே”..!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாக எரிபொருளின் விலையானது ஒரே நிலையான விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது. மேலும், இந்த விலை எப்போது குறையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில், பைசா கணக்கில் மட்டுமே தினந்தோறும் மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.

 

IT ஊழியர்களுக்கு Work From Home…!! ” தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை”…அரசு அதிரடி உத்தரவு”..!!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 80  காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு மக்களிடம் விற்பனையாகி  வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 39 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு மக்களிடம்  விற்பனையாகி  வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!