2023-2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. முதலிடத்தை தக்க வைத்த இந்தியா.. முழு விவரம் உள்ளே!!

1
2023-2025 ?????? ?????????????.. ?????????? ???? ????? ???????.. ???? ?????? ?????!!
2023-2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. முதலிடத்தை தக்க வைத்த இந்தியா.. முழு விவரம் உள்ளே!!
2023-2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. முதலிடத்தை தக்க வைத்த இந்தியா.. முழு விவரம் உள்ளே!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

புரோ கபடி 2024: விறுவிறுப்பாக சென்ற போட்டி.. எதிரணியிடம் கெத்து காட்டிய ஜெய்ப்பூர்!!

ஆனாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் (68.66%) இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் இறுதி ஆட்டத்தில் விளையாட முடியும். இதனால் வரும் நாட்களில் போட்டி பரபரப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

  1. Indian Cricket Team does not deserve to enter WTC Final 2025 because their Bowling will not be effective in the coming years

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!