தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: தவெக தலைவர் விஜய் மதுரையில் போட்டியா?? வெளியான முக்கிய தகவல்!!

0
????? ???????? ??????? 2026: ???? ?????? ????? ????????? ?????????? ??????? ??????? ?????!!
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: தவெக தலைவர் விஜய் மதுரையில் போட்டியா?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: தவெக தலைவர் விஜய் மதுரையில் போட்டியா?? வெளியான முக்கிய தகவல்!!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் அரசியல் கொள்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு விஜய் தலைமையில் வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.தற்போது விக்கிரவாண்டியில் மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இனி இந்த பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு!!

அதாவது மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் கழக தலைவர் விஜய் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் மதுரையில் போட்டியிட உள்ளார் என்று தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!