
அட…கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை…!! ” இந்த அறிவிப்பை நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க”..!!
தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த 2023-24 ம் ஆண்டில் அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.247 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இனி இந்த பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு!!
அதாவது, ஆண்டுதோறும் வழங்கப்படும் மத்திய அரசின் ரூ.215 ஊக்கத்தொகையுடன், சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, டன்னுக்கு ரூ.215 என்ற சிறப்பு ஊக்கத் தொகையை சேர்த்து மொத்தம் ரூ.3134 பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊக்கத்தொகை மூலம் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


























