தமிழகத்தில் இனி இந்த பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு!!
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் ‘ஒயிட் போர்டு’ பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். அரசுப் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் 9,000 மாநகரப் பேருந்துகளில் 7,300-க்கும் மேற்பட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 1,559 வழக்கமான கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்..
என்ன சொல்றீங்க..!! தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறையா..!! அரசு அறிவித்த ஜாக்பாட் அறிவிப்பு .!!
இந்நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் புதிதாக தொடங்கிய சொகுசுப் பேருந்து சேவையிலும், பெண்கள் இலவச பயண திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது. இதன் காரணமாக இனி நீல நிற சொகுசு பேருந்து சேவையிலும், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் எனக் கூறப்படுகிறது.


























இலவசம் ஒழிக்க பட வேண்டும் நாடு வளம் பெற கல்வி சுகாதாரம் மருத்துவம் முக்கிய சில தவிர தேவை இல்லாத இலவசங்களை கொடுக்க வேண்டாம் இதன் விளைவு விலை வாசி உயர்கிறது
Chennai to kanniyakumari and all over Tamilnadu govt bus ல பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அரசு அறிவித்தால் நன்றாக இருக்கும்,
பெண்கள் இலவச பயண திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது
It is an highly idiotic policy of the government just for women votes in elections. The transport service is already in heavy loss and unable to pay salaries and other allowances to the transport workers. The male passengers left high & dry in the free buses as most of their seats are being occupied by the female passengers thereby leaving ticket holding male passengers to stand irrespective of their age. This foolish government should call off this facility and can run separate free buses for it’s female voters. We know, certainly this will not happened because this government has not bothered about the male gender.