விமான பயணிகள் அலர்ட்..சென்னையில் மீண்டும் 8 விமானங்கள் ரத்து..!! “அதிகாரிகள் விளக்கம் “..!!

0
????? ??????? ??????..?????????? ???????? 8 ?????????? ?????..!! "?????????? ???????? "..!!
விமான பயணிகள் அலர்ட்..சென்னையில் மீண்டும் 8 விமானங்கள் ரத்து..!! "அதிகாரிகள் விளக்கம் "..!!
விமான பயணிகள் அலர்ட்..சென்னையில் மீண்டும் 8 விமானங்கள் ரத்து..!! “அதிகாரிகள் விளக்கம் “..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தமையால் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டது. இதனால், விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

TET-2024 தேர்வுக்கு 10,000 காலிப்பணியிடங்களா…? முழு விவரம் உள்ளே”..!!

அந்த வகையில், தற்போது கனமழை விட்டு சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் வருகை தரும் விமானங்களில் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!