TET-2024 தேர்வுக்கு 10,000 காலிப்பணியிடங்களா…? முழு விவரம் உள்ளே”..!!

3
TET-2024 ?????????? 10,000 ?????????????????...? ???? ?????? ?????"..!!
TET-2024 தேர்வுக்கு 10,000 காலிப்பணியிடங்களா...? முழு விவரம் உள்ளே"..!!

TET-2024 தேர்வுக்கு 10,000 காலிப்பணியிடங்களா…? முழு விவரம் உள்ளே”..!!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி வாரியமானது (TRB) ஆனது ஆசிரியர் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மாநில அளவில் ஆசிரியர் தகுதி தேர்வுகளை (TNTET) நடத்தி வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திறன் பட கல்வி கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை, தேர்வுகள் நடத்தி பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டில் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியான ஆசிரியர்கள் பணியமர்த்த பட்டதை தொடர்ந்து, கடந்த 2 வருடங்களாக TET தேர்வு குறித்த எந்த அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த ஆண்டு தரவுகளின் அடிப்படையில் 3,72,843 பேர் தேர்வு எழுதி இருந்த நிலையில், இம்முறை 5,00,000 லட்சத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுத வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற, பயனுள்ள தகவலை உடனுக்குடன் பெற EXAMSDAILY-தமிழ் இணையதள பக்கத்தை தொடர்ந்து பார்வையிடவும்.

TET தேர்வுக்கு தயாராகும் நபரா நீங்கள் ? உங்களுக்காக EXAMSDAILY நிறுவனமானது தகுதியான மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு ஆன்லைனில் சிறந்த பயிற்சி வகுப்புகளை ரூ . 7500 என்ற குறைந்தபட்ச கட்டணத்தில் வழங்கி வருகிறது. மேலும், இவ்வகுப்பில் சேர கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!