குரூப் 4 தேர்வாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..|| கூடுதல் பணியிடங்கள் இணைப்பு…!! “TNPSC அறிவிப்பு”..!!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. மேலும், 6244 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதியன்று இத்தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் இணைக்கப்பட்டு மொத்தம் 6,704 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக TNPSC தகவல் தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!


























