குரூப் 4 தேர்வாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..|| கூடுதல் பணியிடங்கள் இணைப்பு…!! “TNPSC அறிவிப்பு”..!!

0

குரூப் 4 தேர்வாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..|| கூடுதல் பணியிடங்கள் இணைப்பு…!! “TNPSC அறிவிப்பு”..!!

          தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வுகளை  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. மேலும், 6244 காலிப்பணியிடங்களுக்கு  கடந்த ஜூன் மாதம் 9ம் தேதியன்று இத்தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது  கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள்   இணைக்கப்பட்டு மொத்தம் 6,704 ஆக  உயர்த்தப்பட்டுள்ளதாக  TNPSC தகவல் தெரிவித்துள்ளது.

TNPSC குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!