திருச்சியில் நாளை (13.09.24) மின்தடை… ஏரியா லிஸ்ட் வந்தாச்சு.. உடனே பாருங்க!!
திருச்சி மாவட்டத்தில் நாளை (13.09.24) மாதாந்திர மின்பாதை பராமரிப்பு பணி நடைபெறுவதால், அங்குள்ள சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மக்களுக்கு மின்வாரிய துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளை கீழ் காணலாம்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருச்சி:
மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன்.
கெம்பட்டி:
கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர்
குரூப் 4 தேர்வாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..|| கூடுதல் பணியிடங்கள் இணைப்பு…!! “TNPSC அறிவிப்பு”..!!
சோமையம்பாளையம்:
சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி
நாபாளையம்:
மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவயல் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.
கோயம்புத்தூர்:
கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.


























