சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? அப்போ உடனே இந்த செய்தியை படிங்க..!!
சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பது நம்மில் பலபேரின் கனவு ஆகும். அத்தகைய எண்ணங்களை பூர்த்தி செய்வதற்காகவே மத்திய அரசு ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் முதல் எலெக்ட்ரிக் கார்கள் வரை அனைத்து வகையான எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் புதிதாக தொழில் தொடங்க விரும்பும் நபர்கள், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான எலக்ட்ரிக் சார்ஜ் நிலையங்களை சொந்தமாக அமைத்து கொள்ளலாம் என்றும் மேலும், மத்திய அரசு சார்ஜ் நிலையங்களை அமைக்க சில சலுகைகளையும் வழங்கி வருவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சியில் நாளை (13.09.24) மின்தடை… ஏரியா லிஸ்ட் வந்தாச்சு.. உடனே பாருங்க!!


























