” கிடுகிடுவென உயர்ந்த வெங்காய விலை “..! மக்கள் அதிர்ச்சி..!!! வியாபாரிகள் மகிழ்ச்சி..!

0
” கிடுகிடுவென உயர்ந்த வெங்காய விலை “..! மக்கள் அதிர்ச்சி..!!! வியாபாரிகள் மகிழ்ச்சி..!

நமது அன்றாட வாழ்வில் உணவிற்கு தேவைப்படும் காய்கறிகளில் வெங்காயம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும், கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளதாக வியாபார சங்கங்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, தெலுங்கானா, ஆந்திர போன்ற அண்டை மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சந்தைகளுக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால், சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .

மக்களே அலர்ட்.., நாளை இந்த பகுதிகளில் மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!