மக்களே அலர்ட்.., நாளை இந்த பகுதிகளில் மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!
தமிழக மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதை நாம் அறிவோம். இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாளை (செப்டம்பர் 7) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இனியும் தாமதம் வேண்டாம்…!! “உடனே கிளம்புங்கள் நகையை வாங்குங்கள்”..!! “விலை நிலவரம் உள்ளே”..!!
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
டவுன் பொன்னேரி வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

























