போலி செய்தி பரப்பிய ” விக்கிபீடியா “..! டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் ..!
மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் , விக்கிபீடியா இணையதளம் ANI நிறுவனம் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாகவும் மேலும் அந்த செய்தியை எடிட் செய்து பரப்பிய நபரின் விவரத்தை வழங்காததால் விக்கிபீடியா மீது ANI நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது . மேலும், இதுபோன்ற வழக்குகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, விக்கிபீடியா நிறுவனத்திற்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால் இங்கு செயல்பட வேண்டாம் என்றும் மேலும், இந்திய சட்டதிட்டங்களை விக்கிபீடியா நிறுவனம் மதிக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களே அலர்ட்.., நாளை இந்த பகுதிகளில் மின்தடை.., மின்வாரியம் அறிவிப்பு!!!

























