கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் ஓய்வு எப்போது?? அவரை சொன்ன கருத்து வைரல்!!
உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு வீரர் என்றால் அது கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். தற்போது இவர் தனது ஓய்வு குறித்து ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில் கால்பந்து போட்டிகளில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுக்கு பிறகு கால்பந்து கிளப் ஒன்றை வாங்கும் திட்டம் தனக்கு உள்ளதாகவும், பயிற்சியாளர் ஆகும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை!!



























ரொனால்டோ eppavum legend