TET தேர்வுக்கு பயிற்சி ஆரம்பம் – குறைந்த கட்டணம் ..!!! அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily ஆனது வகுப்புகள் நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
TET Course:
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழக பள்ளிகளில் முதன்மை (வகுப்பு 1 – வகுப்பு 5), மற்றும் உயர் தொடக்க வகுப்புகள் (வகுப்பு 6 – வகுப்பு 8) ஆகியவற்றில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இந்த தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை பெறுவதை கனவாக கொண்டு பலரும் தங்களை தயார் செய்து வருகின்றனர்.
இவ்வாறு தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily ஆனது பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள் ஆனது நல்ல திறமையான மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. ரூ.7,500/- க்கு வழங்கப்படும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.


























