எகிறியது தங்கத்தின் விலை…!!! முழு விவரம் உள்ளே..!!

0
எகிறியது தங்கத்தின் விலை…!!! முழு விவரம் உள்ளே..!!

இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு என்பது மக்களிடையே சற்று அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை வழக்கத்தை விட அதிகரித்து, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை நிலவரத்தை கீழே காண்போம்.

தமிழகத்தில் நாளை ( ஆகஸ்ட் 25) ஞாயிற்றுக்கிழமை மின்தடையா?? வெளியான முக்கிய தகவல்!!

இன்றைய தங்கம் விலை நிலவரம்;

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, 53,560 ரூபாயாக மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. மேலும், 1 கிராம் தங்கம் 6,695 ரூபாயாக மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!