தமிழகத்தில் நாளை ( ஆகஸ்ட் 25) ஞாயிற்றுக்கிழமை மின்தடையா?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழக மின்வாரியத்தின் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட பகுதிகளில் வழக்கமாக காலை 9 அல்லது 10 மணிக்கு துவங்கி பிற்பகல் அல்லது மாலை வரை நடைபெறும். இதனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது.
7 நாட்கள் தொடரப்போகும் மழை..! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை ..!
மேலும் , நாளை (ஆகஸ்ட் . 24) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இந்த நாளில் மின் விநியோகம் தடை செய்யப்படுமா என பயனர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதவாது ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை என்பதால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது. மேலும் பொதுமக்கள் விடுமுறை நாளில் ஓய்வெடுக்க ஏதுவாக மின்தடையும் செய்யப்படாது.


























