அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் ..! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!
நமது தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர்களுக்காக அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது . அதாவது, கடந்த 2001 – 2002ம் கல்வி ஆண்டில் இருந்து தற்போது வரை அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் தேர்வுகளில் தங்களது அரியர் பேப்பர்களை எழுதி கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
எகிறியது தங்கத்தின் விலை…!!! முழு விவரம் உள்ளே..!!
மேலும், அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற இது ஒரு அறிய வாய்ப்பு என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


























