IPL லில் இருந்து தோனி ஓய்வா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
IPL லில் இருந்து தோனி ஓய்வா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாத இறுதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தொடருக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. சமீபகாலமாக முன்னாள் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில் தற்போது அவர் தொடர்பான அதிர்ச்சி அப்டேட் வெளியாகியுள்ளது.

IND vs BAN 2024 : முக்கிய தொடரில் பும்ராவுக்கு ஓய்வு?? பிசிசிஐ புதிய திட்டம்!!

அதாவது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் முழங்கால் பிரச்சனை தீவிரமாக உள்ளதால் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த அதிர்ச்சி தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!