CIPET நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
CIPET நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 12.12.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow (JRF), Research Associate I ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CIPET |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF), Research Associate I |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Email Id |
CIPET காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Junior Research Fellow (JRF) பணிக்கென 01 பணியிடமும், Research Associate I பணிக்கென 01 பணியிடமும் CIPET நிறுவனத்தில் காலியாக உள்ளது.
JRF / RA கல்வி விவரம்:
இந்த CIPET நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, ME, M.Tech, Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
JRF / RA வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது 29.12.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
JRF / RA சம்பள விவரம்:
இந்த CIPET நிறுவன பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது DST விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
CIPET தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
மத்திய அரசில் Trainee வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000-3%-1,60,000/-
CIPET விண்ணப்பிக்கும் விதம்:
இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.12.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.