TCS NQT 2023 அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களும் உள்ளே!
TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் National Qualifier Test எனப்படும் NQT குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் அனுபவம் இல்லாத Freshers கள் இத்தேர்வு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | National Qualifier Test |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS காலியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி TCS நிறுவனமானது NQT-க்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
NQT கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Pre-final or final year முடித்திருக்க வேண்டும். 2018 முதல் 2024ம் ஆண்டுக்குள் தேர்ச்சி பெறும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TCS வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NQT ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBI பணியகத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
TCS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் தேர்வு(15.07.2023) நடத்துவதன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
NQT விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.