CBI பணியகத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
CBI பணியகத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
CBI பணியகத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
CBI பணியகத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

மத்திய புலனாய்வு பணியகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Consultants பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Bureau of Investigation
பணியின் பெயர் Consultants
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Central Bureau of Investigation காலிப்பணியிடங்கள் :

மத்திய புலனாய்வு பணியகத்தில் நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Consultants பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Central Bureau of Investigation வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bureau of Investigation தகுதிகள் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஓய்வு பெற்ற Superintendent of police/ Additional Superintendent of Police அதிகாரிகள் மற்றும் அதற்கு நிகரான அதிகாரிகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CBI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முந்தைய ஓய்வூதிய அளவின் படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.

Air India நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Central Bureau of Investigation தேர்வு செய்யப்படும் முறை:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bureau of Investigation விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (01.06.2023) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!