அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விரைந்து விண்ணப்பிக்கலாம் வாங்க!
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள CRS Project Fellow பணியிடத்திற்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.35,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் தவறாது இப்பணிக்கு விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Anna University (AU) |
பணியின் பெயர் | CRS Project Fellow |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline & Online |
அண்ணா பல்கலைக்கழகம் பணியிடங்கள்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள CRS Project Fellow (Senior / Junior) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
CRS Project Fellow கல்வி தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physic போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc அல்லது Ph.D Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET, GATE போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
CRS Project Fellow சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.14,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Anna University தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
Anna University விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து [email protected], என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.