TNUSRB PC PET New Exam Centres 2021 (Out) – Download Now…!
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான PET தேர்வு தேதிகள் முன்னதாக வெளியானது. அதற்கான தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNUSRB PET தேர்வு தேதி :
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 19.02.2021 அன்று வெளியானதை தொடர்ந்து, அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்தது.
TN Job “FB Group” Join Now
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட PET தேர்வுகள் இறுதியாக 26.07.2021 அன்று நடைபெற உள்ள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டும் வெளியான நிலையில், அத்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNUSRB தேர்வு மையங்கள் :
இந்நிலையில் இந்த உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test போன்றவை நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.