தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Senior Research Fellow & Technical Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNAU |
பணியின் பெயர் | Senior Research Fellow & Technical Assistant |
பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 05.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Senior Research Fellow & Technical Assistant பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
TNAU கல்வித்தகுதி :
- Senior Research Fellow – M.Sc (Agriculture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Technical Assistant – Diploma (Agriculture/ Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
TNAU ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 05.05.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.05.2021 அன்று வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை – 625104 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.