தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHDC) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் Young Professional, Consultant & Sr. Consultant பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NHDC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 35-58 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் LLB/ CA/ ICWA/ PG Diploma/ MBA/ Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது
- பதிவாளர்கள் Interview/ Document Verification மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 20.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.