தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

0
தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது
தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது

தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHDC) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Young Professional, Consultant & Sr. Consultant பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பதகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHDC
பணியின் பெயர் Young Professional, Consultant & Sr. Consultant
பணியிடங்கள் 12
கடைசி தேதி 20.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NHDC பணியிடங்கள் :

Young Professional, Consultant & Sr. Consultant பணிகளுக்கு என 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35-58 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் LLB/ CA/ ICWA/ PG Diploma/ MBA/ Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview/ Document Verification மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கலாம் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 20.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NHDCL Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!